கிளிநொச்சி பாடசாலை பெண் அதிபரின் மோசமான செயல் அம்பலமானது!

கிளி/ கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பெண் அதிபர், மாணவி ஒருவரை தான அடித்ததை நியாயப்படுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பெண் அதிபர் பாடசாலை மாணவி ஒருவரி தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை , அதிபரிடம் சம்பவம் தொடர்பில் வினாவியுள்ளார். மரியாதைக் குறைவாக பேசிய பெண் அதிபர் இதன்போது மாணவியின் தந்தையை மரியாதைக் குறைவாக பேசிய பெண் அதிபர் தான் செய்ததை நியாப்படுத்தி வாதாடுகின்ற காணொளி வெளியாகியுள்ளது. இந்நிலையில் பெற்றோரிடம் … Continue reading கிளிநொச்சி பாடசாலை பெண் அதிபரின் மோசமான செயல் அம்பலமானது!